Map Graph

காசி விசாலாட்சி கோயில்

காசி விசாலாட்சி கோயில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் படித்துறையில் அமைந்துள்ளது. பார்வதியில் அம்சமான விசாலாட்சிக்காக அமைக்கப்பட்ட இந்துக்கோயில். இக்கோவில் 1893-இல் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது.

Read article
படிமம்:காசி_விசாலாட்சி_கோயில்.jpgபடிமம்:காசி_விசாலாட்சி_கோயில்_கல்வெட்டு.jpg